ஒளிப்பதிவு 7: கழிவில் இருந்து சக்தி
நீங்களும் ஒரு அங்கமாகலாம்!
Welcome to Green Energy Champion
உங்கள் நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய பசுமை ஆற்றல் பற்றிய எதேனும் யோசனைகள்/ கருத்துக்கள் உங்களிடம் உள்ளதா? ஊங்களது யோசனைகளை/ கருத்துக்களை செயற்படுத்த ஓரு சந்தர்ப்பத்துடன் 10 மில்லியன் இலங்கை ரூபாவை பரிசுபணமாக பெற இன்றே விண்ணப்பிக்கலாம்
பானு பாடசாலையில் சக்தியை சேமிப்பது எவ்வாறு என்பதை கற்றாள்.
பானு தனது பாவனையின் பின் மின் ஆழிகளையும் தனது உபகரணங்களையும் நிறுத்துகின்றாள். உங்களிடம் சக்தியை சேமிப்பது தொடர்பான யோசனைகள்; உள்ளதா?
சூரிய சக்தியினை பானுவும் அவளது குடும்பத்தினரும் பயன் படுத்துகின்றனர்.
உங்கள் சமூகத்திற்கான மீள் புதிப்பிக்கக்கூடிய சக்தி தொடர்பான யோசனைகள் ஏதாவது தங்களிடம் உள்ளதா?
உங்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் சக்தியை சேமிக்கவேண்டியுள்ளது. ஆம்! நீங்களும் இதன் ஒரு பகுதியில் பங்காற்றலாம்.