ஒளிப்பதிவு 6: சூரிய சக்தி பற்றிய பானுவின்

உங்கள் நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய பசுமை ஆற்றல் பற்றிய எதேனும் யோசனைகள்/ கருத்துக்கள் உங்களிடம் உள்ளதா? ஊங்களது யோசனைகளை/ கருத்துக்களை செயற்படுத்த ஓரு சந்தர்ப்பத்துடன் 10 மில்லியன் இலங்கை ரூபாவை பரிசுபணமாக பெற இன்றே விண்ணப்பிக்கலாம்

ஒளிப்பதிவு 4: பானு சக்தியை சேமிக்கின்றாள்

பானு தனது பாவனையின் பின் மின் ஆழிகளையும் தனது உபகரணங்களையும் நிறுத்துகின்றாள். உங்களிடம் சக்தியை சேமிப்பது தொடர்பான யோசனைகள்; உள்ளதா?